Clicky

பிறப்பு 05 SEP 1939
இறப்பு 15 MAY 2024
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம்
இளைப்பாறிய இராசயனவியல் ஆசிரியை, யாழ். இந்து மகளிர் கல்லூரி, Amal International School, Kingston International School, கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி, மட்டக்களாப்பு Vincent Girls High School, மட்டக்களப்பு Methodist Central College, சாய்ந்தமருது மகாவித்தியாலயம், ஏறாவூர் மகாவித்தியாலயம்.
வயது 84
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம் 1939 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nalini Vimaleswaran 20 MAY 2024 Australia

எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் - சிட்னி, ஆஸ்திரேலியா..

Tributes