Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 SEP 1939
இறப்பு 15 MAY 2024
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம்
இளைப்பாறிய இராசயனவியல் ஆசிரியை, யாழ். இந்து மகளிர் கல்லூரி, Amal International School, Kingston International School, கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி, மட்டக்களாப்பு Vincent Girls High School, மட்டக்களப்பு Methodist Central College, சாய்ந்தமருது மகாவித்தியாலயம், ஏறாவூர் மகாவித்தியாலயம்.
வயது 84
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம் 1939 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கலட்டி(குருக்கள் பகுதி) கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவானந்தநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்