Clicky

பிறப்பு 05 SEP 1939
இறப்பு 15 MAY 2024
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம்
இளைப்பாறிய இராசயனவியல் ஆசிரியை, யாழ். இந்து மகளிர் கல்லூரி, Amal International School, Kingston International School, கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி, மட்டக்களாப்பு Vincent Girls High School, மட்டக்களப்பு Methodist Central College, சாய்ந்தமருது மகாவித்தியாலயம், ஏறாவூர் மகாவித்தியாலயம்.
வயது 84
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம் 1939 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Mrs Parameswary Seevananthanayagam
கரவெட்டி, Sri Lanka

🌹எமது யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி சிவானந்தநாயகம் அவர்களின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். Sent to. Mrs t sivalingam

Write Tribute

Tributes