
அமரர் பரமசாமி மகேஸ்வரி
(பொன்னான்)
வயது 82
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Paramasamy Maheswary
1942 -
2024


காலஞ்சென்ற பரமசாமி மகேஸ்வரி அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மனஅமைதி பெறவும் அவரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல மருதடி விநாயகர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
Tribute by
பகீர் மட்டுவில்
சுவிஸ்
Write Tribute
பொன்னார் மாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவருக்கு எமது இறுதி அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவருடன் அனபாகப் பழகிய நாட்கள் அவரது கையால் சமைத்து சாப்பிட்ட உணவின் சுவை எங்களால் எப்போதும்...