Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 04 FEB 1942
உதிர்வு 09 SEP 2024
அமரர் பரமசாமி மகேஸ்வரி (பொன்னான்)
வயது 82
அமரர் பரமசாமி மகேஸ்வரி 1942 - 2024 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Perreux-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி மகேஸ்வரி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான உமையம்மா, சிவசுப்பிரமணியம் மற்றும் மனோன்மணி, தங்கரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தவராசா மற்றும் செல்வராசா, பகவதி, பத்மராசா, மஹாதேவன், ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகலா, இந்திராதேவி, காலஞ்சென்ற விஜயரட்ணம், மகாலட்சுமி, சுதர்ஜனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

யசிந்தன்- தர்சிகா, நவீந்திரன்- நிறூஜா, கஜேந்திரன்- ஜெசிக்கா, பார்த்தீபன்  சுரேஜா, சுரேஸ்- சுஜீவிகா, வினோஷா- கோபிகன், உஷானா- லோகிதன், நிமாலா- தனுராஜ், பிரதீபா- கோபி, நவரூபா- வாசன், மீரா- பிரஷாத், தனுஜா- கலாநிதன், காலஞ்சென்ற மேனகா, ராஜீவ்- தர்சனா, மேகலா- செந்தூரன், மேதினி- நிரோஜன், அபிநிஷா, ஹம்சிகா, கீர்த்திகா, கீர்த்திகன், கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தவரிஸ், கஸ்மிகா, ரஷ்மி, வஸ்மிகா, சாயிஷா, அபிஷன், சப்ரினா, அஷ்மிரா, ஆரத்யா, அபிஜித், ஆதவ், ஆரன், சதீஸ், அகரன், நிகரன், நீவிதா, அஸ்வினி, பவிக்கா, ஷானுஜன், கவிசன், கவிஸ்னா, அஸ்வின், யாகவி, கேஷித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணராசா மற்றும் சந்திராதேவி, சுந்தரராஜன், பகீஸ்வரன், ஜெகசோதி, சித்திராதேவி, காலஞ்சென்ற யோகராசா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

இராசமணி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராசன்(மட்டுவில்) - மகன்
நவீன் - பேரன்
சுமதி - மருமகள்