Clicky

மலர்வு 04 FEB 1942
உதிர்வு 09 SEP 2024
அமரர் பரமசாமி மகேஸ்வரி (பொன்னான்)
வயது 82
அமரர் பரமசாமி மகேஸ்வரி 1942 - 2024 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சந்திரசேகரன் - ராணி குடும்பம் 12 SEP 2024 Sri Lanka

பொன்னார் மாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவருக்கு எமது இறுதி அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவருடன் அனபாகப் பழகிய நாட்கள் அவரது கையால் சமைத்து சாப்பிட்ட உணவின் சுவை எங்களால் எப்போதும் மறக்க முடியாது. அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.