
திதி: 29-08-2025
யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Perreux-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமசாமி மகேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அம்மாவை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உங்களை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை
உங்களை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஒன்று சென்றாலும் இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை
இருளில் இருந்து எங்களுக்கு ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
நீங்கள் போகும்போது எங்களின்
நிம்மதியை எடுத்துசென்றீர்கள்....!
இது போன்ற வேதனையை
எங்களால் நினைக்க முடியவில்லை
மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
அம்மா உங்கள் பாசத்தையும் பிரிவையும்
யாராலும் புதைக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பொன்னார் மாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவருக்கு எமது இறுதி அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவருடன் அனபாகப் பழகிய நாட்கள் அவரது கையால் சமைத்து சாப்பிட்ட உணவின் சுவை எங்களால் எப்போதும்...