
அமரர் பரமசாமி கனகாம்பிகை
வயது 73
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paramasami Kanagambigai
1947 -
2020

வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உங்களை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!! காந்தமாய் எமையீர்த்த உமை காலனவன்வ கவர்ந்து சென்றதேனோ? காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எமைவிட்டு சென்றதேனோ? – நாமோ!! இன்று மங்காத உம் நினைவால் மயங்கியே நிற்கின்றோம்
Write Tribute