Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 APR 1947
இறப்பு 06 DEC 2020
அமரர் பரமசாமி கனகாம்பிகை 1947 - 2020 நுணாவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி  இராமநாதபுரம் இல. 341, 5ம் யுனிற்றை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி கனகாம்பிகை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.