
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் இல. 341, 5ம் யுனிற்றை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி கனகாம்பிகை அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சதாசிவம், தெய்வானபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி(விஜயா- டென்மார்க்), விஜயசிறி(சிறி- சுவிஸ்), ஜெயபாலன்(பாலன்- ஜேர்மனி), தேவகுமார்(குமார்- லண்டன்), கமலேஸ்வரி(கமலி- பிரான்ஸ்), வினோதா(வினோ- ஜேர்மனி), அசோக்(சுவிஸ்), ரஜிதா(ரஜி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கனகமணி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), தவமணி(இலங்கை), சுந்தரலிங்கம் கிளி(ஜேர்மனி), மனோன்மணி(கிளி- கனடா), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமராஜா, மதிகாந்தன், பாமினி, சர்மிலா, ஜெயக்குமார், தபோதரன், டயந்திகா, சுஜீதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தம்பிஐயா, கனகம்மா மற்றும் துரைசிங்கம், பாக்கியம், சரஸ்வதி, செல்லதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலான், நிருன், அஸ்விந்த், லஸ்விந்த், சயிந், அயந், அக் ஷரா, விபிசா, சனுஸ், அரிஸ், ஆதுஷன், அக்சை, அனோஜன், அகிஜன், அஸ்விக் அஸ்வினி, சானுஜா, சாய்ராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.