Clicky

பிறப்பு 27 APR 1947
இறப்பு 06 DEC 2020
அமரர் பரமசாமி கனகாம்பிகை 1947 - 2020 நுணாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரான்ஸ் 08 DEC 2020 France

மாமி நீங்கள் மீளாத்துயில் சென்று விட்டீர்கள் என்னும் செய்தி கேட்டு நாம் தாங்க முடியாத துயர் அடைகின்றோம் உங்கள் அன்பினாலும் பாசத்தினாலும் நனைந்தவள் நானும் என் குடும்பமும் ஆனால் இன்று இந்த கொடிய நோயின் காரணத்தினால் உங்கள் சிரித்த முகத்தின் கடைசி பயணத்தை பார்க்க முடியாமல் தவிக்கின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி .......