 
                    
            அமரர் பரமசாமி கனகாம்பிகை
                    
                            
                வயது 73
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Paramasami Kanagambigai
            
            
                                    1947 -
                                2020
            
         
                பாசமிகு சம்மந்தி உங்கள் மீழாத்துயிலில் நாம் தாங்கமுடியா துயரடைகின்றோம் . என் மகளுக்கு தெய்வத்துக்கு சமனான ஒரு பிள்ளையை பெற்றுத்தந்த அம்மாவை இழந்துவிட்டேன். உங்கள் பிரிவு என்னை மட்டுமல என் கூடிப்பிறந்தவர்களையும் வாட்டுகின்றது. ஏனென்றால் உங்கள் அன்பும் அரவணைப்பும் உங்கள் ஒவ்வொரு செயலும் . எங்கள் சம்மந்தபந்தம் உருவான நாள் முதல் சந்தோசங்களையும் துக்கங்களையம் ஓரிடமாக நின்று அனுபவித்தோம். இன்று உங்கள் கடைசிப்பயணதை பார்க்கமுடியாமல் தவிக்கின்றேன். உலகில் பரவிவரும் கொடிய நோயால் உங்களின் இறுதிக் கிரியையில் எனது மகளுக்கும் மருமக்களுக்கும் அருகில்நின்று ஆறுதல் கூடக் கூறமுடியவில்லை . அவரகளின் மன அமைதிக்காகவும் உங்களின் ஆத்மசாந்திக்காகவும் பிரத்திக்கின்றேன் புவனேஸ்வரி
 
        Write Tribute
     
                     
         
            