
அமரர் பரமசாமி கனகாம்பிகை
வயது 73
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Paramasami Kanagambigai
1947 -
2020


எனது தங்கையின் சம்மந்தியாக வந்த காலம் தொடக்கம் எங்களையும் உங்கள் குடும்பத்தினராகவே இணைத்து அன்பாக அனுசரித்து வாழ்ந்து நாட்டை விட்டு ஜேர்மனிக்கு சென்றும் எங்களை விடவில்லை நேரலை மூலம் சுகநயங்கள் கதைத்து அன்பால் எங்களை கவர்ந்துள்ளீர்கள் ஆனால் இன்று மௌனியாகி விட்டீர்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைகின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் குடும்பத்தினர் அனைவரும் துயரத்தில் இருந்து விடுபடவும் இறைவனை வேண்டுதல் செய்கிறேன்
Tribute by
திருமதி கனகரத்தினம் பரலாமேஸ்வரி.(கமலா) கமலா)
இலங்கை
Write Tribute