
அமரர் பரமசாமி கனகாம்பிகை
வயது 73
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Paramasami Kanagambigai
1947 -
2020
பாசம் நிறைந்த மாமி எனது அக்காவின் சின்ன மகளுக்கு உங்கள் முத்த மகனை நிச்சயம் செய்து அன்றிலிருந்து எமது குடும்பத்திற்கு ஒரு தாயாக சகோதரியாக மைதுனியாக மாமியாக 2008 சித்திரை மட்டும் அதிகம் நேசித்தீர்கள் அதன் பின் அயல் நாடு சென்றும் எங்களை அடிக்கடி நேசித்திர்கள் இன்று உங்கள் முகம்கான துடிக்கிறோம் முடியவில்லை மாமி உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறோம்

Write Tribute