Clicky

பிறப்பு 27 APR 1947
இறப்பு 06 DEC 2020
அமரர் பரமசாமி கனகாம்பிகை 1947 - 2020 நுணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Paramasami Kanagambigai
1947 - 2020

என் அன்புக்குரிய அம்மா நான் இருபது வருட காலங்களாக உங்களோடு பழக கிடைத்த அந்த நல்ல தருணங்கள் யாவும் என் மனதுக்கு மிகவும் சந்தோசம் தந்தது என்னையும் உங்கள் பிள்ளையாகவே பார்த்தீர்கள் உங்கள் உடல்நிலை , சுகங்களை சிறி அக்காவிடம் விசாரிப்பேன் அம்மா உங்கள் இழப்பு எங்களால் தாங்கமுடியவில்லை. நீங்கள் இறைவனின் பாதாரவிந்தங்களை அடைய வேண்டுகிறேன் . ஓம் சாந்தி சாந்தி .

Write Tribute