
அமரர் பரமசாமி கனகாம்பிகை
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான அக்காவுக்கு எம்மைதவிக்கவிட்டு
தூரதேசம்சென்றாயோ!
தாயை இழந்து நாம் தவித்த
வேளையில் தாய்நிலலை
எமக்களித்து அரவணைதாயே
தந்தைஇழந்த எமக்கு தளவாய்
அருகிருந்து துன்பத்தில்
பங்கெடுத்து தாயின்துயர்துடைத்தாய்!!
அக்கா நீ அருகிந்தால் அன்னமே தேவையில்லை
செல்லாமாய் பேசிவிட்டு
அப்புறம் சந்திப்போம்
என்று அழகாகசிரிப்போடு
தொலைபேசி
வைப்பாயே
இதையெல்லாம் எப்படி
நான்மறப்பேன்
உங்கள் ஆத்ம சாந்திக்கு
இறைவனை வேண்டுகிறேன்
Write Tribute