Clicky

பிறப்பு 18 JUN 1964
இறப்பு 24 APR 2023
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம்
வயது 58
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம் 1964 - 2023 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிறீதரன் மற்றும் வடலியடைப்புசார் மக்கள் 29 APR 2023 Norway

திரு. நேசலிங்கம் அவரது சிறுவயதில் பாலர்பாடசாலையை வடலியடைப்பிலும் ஆரம்பக் கல்வியின் முதலாண்டுகளை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிலும் என்னுடன் பயின்று பின்னர் விளானுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் தொடர்புகளற்ற நிலையில் அவரது மறைவறிந்து மனம் வருந்துகின்றேன். அதேபோல அவரை நினைவில் வைத்திருக்கும் எமது வடலியடைப்பு மக்கள் பலரும் என்னுடன் இணைந்து அவரது ஆத்மசாந்திக்குப் பிரார்த்திப்பதுடன் அவரது மறைவால் வாடும் குடும்பத்தினரும் மனத்தேற்றம் பெற்றிட வணங்குகின்றோம்🙏🏽

Tributes