மரண அறிவித்தல்
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம்
வயது 58
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம்
1964 -
2023
இளவாலை பெரியவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Hasvik, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலுப்பிள்ளை விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, லக்ஷனா, அபினயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிளிங்ரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சசிகலா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 26 Apr 2023 5:00 PM - 7:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 03 May 2023 8:00 AM - 11:00 AM
திரு. நேசலிங்கம் அவரது சிறுவயதில் பாலர்பாடசாலையை வடலியடைப்பிலும் ஆரம்பக் கல்வியின் முதலாண்டுகளை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிலும் என்னுடன் பயின்று பின்னர் விளானுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்...