Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 JUN 1964
இறப்பு 24 APR 2023
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம்
வயது 58
அமரர் நேசலிங்கம் பஞ்சலிங்கம் 1964 - 2023 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Hasvik, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்