Clicky

பிறப்பு 31 JAN 1952
இறப்பு 23 JAN 2020
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் (சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 67
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் 1952 - 2020 Kopay North, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Palanivelu Sarveswaran
Kopay North, Sri Lanka

உங்கள் அன்புக்குரிய குடும்பத் தலைவரின் மறைவு அறிந்து மிகவும் துயரம் அடைந்தோம். சாந்தா உங்களை மிகவும் அன்பாகவும் கவனத்துடனும் யோகா வகுப்பில் ஒவ்வொரு திங்களும் கொண்டுவந்து சந்தோசமாக விட்டு செல்வார். யோகா வகுப்பில் உள்ள அனைவரும் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் துயரச் செய்திகள் அனுப்பியுள்ளார்கள். இவரின் ஆத்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள். சுகுணா ஆனந்தன் குடும்பம்-கனடா.

Write Tribute