அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன்
(சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 67
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Palanivelu Sarveswaran
1952 -
2020
பெரியண்ணா.. ஆண்டொன்றும் முடிந்ததோ! ஆறாத்துயரில் உறவுகள் நாங்கள்... உங்கள் இன்முகமும் இனிய பேச்சும் இனப்பற்றும் தமிழ் மூச்சும் என்றும் மறந்திடோம்.. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இனிய நினைவுகளுடன் சீலன், ஷாமலா, அபி & அபீஷ்.
Write Tribute
We are remembering him as the best friend of late Nandagopal, London. They both had a cherished friendship, our family misses them both very much. We will keep them in our prayers.