Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1952
இறப்பு 23 JAN 2020
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் (சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 67
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் 1952 - 2020 Kopay North, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேலு சர்வேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்களில் எம்மை சுமந்தீர்கள்
 கணப்பொழுதில் எம்மை விட்டு
 கரைந்து விட்டீர்கள் காற்றில்
இந்த மண்ணில் உங்களைப் போல்
 யார் வருவார் எம்துயர் போக்க

எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
காற்றோடு கலந்தீர்கள் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே அன்பு முகம் காட்டும்
மனதில் தீராத வடு எமக்கு தந்ததேனோ!

காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Jan, 2020