Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1952
இறப்பு 23 JAN 2020
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் (சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 67
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன் 1952 - 2020 Kopay North, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பழனிவேலு சர்வேஸ்வரன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிவேலு பூரணம்(ஜானகி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் யோகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், 

சந்தானலெட்சுமி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும், 

மகேஸ்வரன்(கனடா), மனோரஞ்சிதம்(கனடா), நகுலேஸ்வரன் (லண்டன்), ஜெகதீஸ்வரன்(கொழும்பு), விமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குபேரன், கிருத்திகா, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பாமினி, பொணிவெஸ், அனோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

அரன், இதன், ஆதிஷ், பார்கவி, ஆதவ், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும், 

காலஞ்சென்ற பாலச்சந்திரன், விமலா, சசிரேகா, பிரேமிலாதேவி, கெங்காதேவி, கனகலெட்சுமி, பொன்ராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சிவபாதசுந்தரம், புஷ்பகலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், 

கவிக்குமரன்- சுரேஜா, சங்கவி, விதுஷா- பிரசாந்தன், சிந்துஜா, மனிஷா, ஆரபி, நிலக்‌ஷன், பிரியந்தி- செந்தூரன், சாரங்கி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், 

ஆர்த்தி, நிஷாந்தன்-அபினா, நவிராம், ஜகிராம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices