
அமரர் பழனிவேலு சர்வேஸ்வரன்
(சர்வேஸ்)
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 67
இவ்வுலக வாழ்வைநீத்து இறைவனின் பாதாரவிந்தங்களைத் தழுவிக்கொண்ட அமரர் திரு பழனிவேலு சர்வேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். - சந்திரசேகரம் குடும்பத்தினர் -
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.