Clicky

பிறப்பு 07 FEB 1929
இறப்பு 09 SEP 2023
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை விக்கினேஸ்வராக் கல்லூரி - கரவெட்டி
வயது 94
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் 1929 - 2023 நவிண்டில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திருமதி.மகேஸ்வரி சுவாமிநாதன் 13 SEP 2023 Sri Lanka

பாக்கியம் ரீச்சரின் பேரிழப்பு தாங்கமுடியாத செய்தியாக இதயத்தை இடித்தது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்!! 🙏 😭