

-
07 FEB 1929 - 09 SEP 2023 (94 வயது)
-
பிறந்த இடம் : நவிண்டில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மலேசியா, Malaysia London, United Kingdom
யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆறுமுகம் சுப்பிரமணியம்(Artist Master - இளைப்பாறிய ஆசிரியர் விக்கினேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
நாகம்மா கனகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
தமயந்தி, சகுந்தலை, நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாநிதி, சிறீகுமார், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சீவன், கீர்த்தனா, ஆர்த்தி, ஆரன், வாசவி, கயல்விழி, காவியா, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Sep 2023 11:00 AM
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Our thoughts and prayers are with you during this time.