Clicky

பிறப்பு 07 FEB 1929
இறப்பு 09 SEP 2023
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை விக்கினேஸ்வராக் கல்லூரி - கரவெட்டி
வயது 94
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் 1929 - 2023 நவிண்டில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆங்கிலேய நாடிதனில் அழகாக அவர் மொழியை நாம் பேச, அன்று பாக்கியம் ரீச்சரிடம் நாம் கற்றதே அடித்தழம். அமைதியாக எமை அரவணைத்து சிறப்பான உச்சரிப்பில் அவரிடம் கற்றது, அரிய வரம் அன்றோ? அன்னையவர் ஆத்மா ஆண்டவன் அடிகளில் அமைதியாய் துயிலட்டும்
Write Tribute