Clicky

பிறப்பு 07 FEB 1929
இறப்பு 09 SEP 2023
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை விக்கினேஸ்வராக் கல்லூரி - கரவெட்டி
வயது 94
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் 1929 - 2023 நவிண்டில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது ஆசிரியரின் நினைவலைகளை திரும்பிப் பார்க்கின்றோம் . 77 ஆம் ஆண்டு 78 ஆம் ஆண்டுகளில் எமக்கு ஆங்கிலம் கற்பித்தார் அது பணியை சிறப்பாக செய்திருந்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இவ்வேளையில் வேண்டுகின்றேன். இவரது பிரிவால் துயரடையும் பிள்ளைகள், உற்றார், உறவினர் ,நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
Write Tribute