Clicky

பிறப்பு 07 FEB 1929
இறப்பு 09 SEP 2023
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை விக்கினேஸ்வராக் கல்லூரி - கரவெட்டி
வயது 94
திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் 1929 - 2023 நவிண்டில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலிகள்
Mrs Pakkiam Subramaniam
நவிண்டில், Sri Lanka

கண்ணீர் அஞ்சலிகள்! பாக்கிய ஆசானே பரமனடி நாடினையோ! பல்லாண்டு காலம் விக்னேஸ்வராவில் பாங்காய் ஆங்கிலமொழி போதித்து பல்லோரும் போற்றும் சேவையிந்த பாக்கிய மாசானே பரமனடி நாடினையோ! வணிகமொழியினை வளமாகப் போதித்து வல்லவர் பலரை மண்ணுக்கீந்து வரலாறு படைத்த அம்மையாரே! வானகத்தை நாடிச் சாந்தி காண்க. ஓம் சாந்தி ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஆக்கியோன்: திரு.வைரமுத்து செல்வராசா. தலைவர், பழைய மாணவர் சங்கம், யா/விக்னேஸ்வரக் கல்லூரி, கரவெட்டி. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கல்லூரிச்சமூகம் 2023.09.11

Write Tribute