அமரர் பத்மலீலா யோகலிங்கம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் அன்புக்குரிய ரதிமம்மி,
உங்கள் உடன் பிறப்புகளுக்கும், எங்களுக்கும் ஒரு வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்தீர்கள்.
எங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் வாழ்ந்தீர்கள்,
எங்களை வெறுத்து இதுவரை ஒரு வார்த்தை சொல்லி இருக்க மாட்டீர்கள்,
உங்கள் மேல் மரியாதை கலந்த தனிப்பட்ட பாசம் எனக்கு என்றும் இருக்கிறது,
உங்களை கடைசியில் ஸ்ரீ ஐய்யன் யாத்திரையில் ஒன்றாக பயணித்து ஐய்யன் அருள் பெற்ற பின் காலத்தின் கோலம் சந்திக்க முடியவில்லை,
உங்கள் இழப்பை கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன்,
உங்கள் ஆத்மா ஸ்ரீ ஐய்யன் பெற்பாதம் சரணடைய ஸ்ரீ தர்ம சாஸ்த்தாவை வேண்டுகிறேன்.
சாமியே சரணம் ஐயப்பா ,
ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!!
ஓம் சாந்தி!!!
Write Tribute
வாழ்வும் சாவும் இயற்கையின் நியதி நீடு வாழ்ந்தா நிம்மதியாக என்றும் அவ நினைவாக நிம்மதியாக வாழ்வோம் நாங்கள்.