
-
21 DEC 1940 - 26 FEB 2022 (81 வயது)
-
பிறந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Toronto, Canada
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மலீலா யோகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-03-2024 அபரபட்ச ஏகாதசி திதி
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அம்மா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அம்மா...!
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற 06-03-2024 (புதன்கிழமை) அபரபட்ச ஏகாதசி திதி அன்று அவர்களது இல்லத்தில் நடைபெற இருக்கின்றது.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்சுவேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

வாழ்வும் சாவும் இயற்கையின் நியதி நீடு வாழ்ந்தா நிம்மதியாக என்றும் அவ நினைவாக நிம்மதியாக வாழ்வோம் நாங்கள்.