யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மலீலா யோகலிங்கம் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாநம்பி, வாசுகி, அருள்நம்பி, வேல்நம்பி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சியாமளா, குகதாஸ், வினோதினி, அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பலீலா, காலஞ்சென்ற பாஸ்கரலீலா மற்றும் பத்மசீலன், பங்கஜலீலா, காலஞ்சென்ற வேலாயுதசேயோன் மற்றும் சிவகுமார், றூபசேயோன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபிநயா, அக்ஷயா, அனுசியா, அகழியா, அருஷன், அர்சுனன், நரேன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவின், இனியா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 02 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Thursday, 03 Mar 2022 8:30 AM - 9:00 AM
- Thursday, 03 Mar 2022 9:00 AM
வாழ்வும் சாவும் இயற்கையின் நியதி நீடு வாழ்ந்தா நிம்மதியாக என்றும் அவ நினைவாக நிம்மதியாக வாழ்வோம் நாங்கள்.