
ஆண்டவரே நீர் தேர்தெடுத்த மக்களின்
நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்(தி.பா 106:5)
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல. 4A, அச்சுக்கூட வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டன், Gloucester, Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட P. F. J. தேவநாயகம் அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து போல், சிசிலியா போல் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை, மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோசப்பின்(தவமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருமைநாயகம்(Holland) மற்றும் காலஞ்சென்றவர்களான புஷ்பம் மகேஸ்வரி, அருட்சகோதரி பிறிசில்லா(திருக்குடும்பக் கன்னியர் சபை), வினிபிரட்(சறோ), றெஜினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுபத்திரா(சுபா - UK), அருண்(UK), ஹேமன்ராஜ்(UK), செல்வராணி(பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜித்தா(UK), சசிரேகா(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நெய்த்தன், ஜொஹானன், அபிகேயில், ஜொஹாஷ், றித்திக், அலெக்ஷன்- ஆதனியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
பிரான்சிஸ் சந்திரா, இம்மானுவேல் ஆனந்தம்(UK), எமிலியானுஸ் பிள்ளை, மேரி பூமணி, பெனிக்னா நவமணி, சாந்தி, காலஞ்சென்றவர்களான முத்துராஜா, பசில் அன்ரன் மரியநாயகம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இறுதி ஊர்வலம் ஏற்பாடு:
காலை 10:15 – Morecambe Westgate-லிருந்து புறப்படும்.
காலை 10:40 – Slyne-இல் உள்ள இல்லத்திலிருந்து புறப்படும்.
காலை 11:00 – St. Joseph’s Church-க்கு வருகை.
திருப்பலி முடிந்தவுடன், Slyne Cemetery-யில் இறுதி அடக்கம் நடைபெறும்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Thursday, 20 Mar 2025 11:00 AM
- Thursday, 20 Mar 2025 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences on your loss. Your family is in our thoughts and prayers. Edna marianayagam family Soodaipilli family