Clicky

பிறப்பு 22 MAY 1948
இறப்பு 28 JAN 2024
அமரர் நிர்மலன் பர்னாந்து
வயது 75
அமரர் நிர்மலன் பர்னாந்து 1948 - 2024 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சில்வேனியா 30 JAN 2024 Germany

கணீர் என்ற சிரிப்பொழியும், கம்பீரமான பேச்சும் , நம் நினைவுகளை விட்டு அகலமுன்-எம்மை விட்டு சென்றுவிட்டீர்களே - மாமா உம்மை கரம் பிடித்தவர் கைவிட்டு, பெற்ற பிள்ளைகளை தவிக்கவிட்டு, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளையை ஏங்கவிட்டு, உம் உறவுகள் தேடி நிற்க, அயலவர், சினேகிதர் கலங்கி நிற்க, அமைதி தேடி வெகுவிரைவில் சென்றதேனோ,?? உம்முடைய ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கின்றோம்!!! சில்வேனியா(தொட்டமகள்) (Germany)