யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நிர்மலன் பர்னாந்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி திருப்பலி 03-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் JC's Banquet & Convention Centre, 1686 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5, Canada எனும் முகவரியில் மதியபோசணம் நடைபெறும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May the departed soul “Rest in Peace”. Our thoughts and prayers are with you at this moment. Our heartfelt condolences to entire family. Vijay Bagga / Poonam Bagga