Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1948
இறப்பு 28 JAN 2024
அமரர் நிர்மலன் பர்னாந்து
வயது 75
அமரர் நிர்மலன் பர்னாந்து 1948 - 2024 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நிர்மலன் பர்னாந்து அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து, இரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, காலஞ்சென்ற Shaun ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Niroshini, Priya, Kajan, Melissa ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Mia அவர்களின் பாசமிகு பூட்டனும்,

புஸ்பராணி, கருணாகரன், சாந்தி, வசந்தி, பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாகரன், காலஞ்சென்ற வவா, முருகையா, நவம், காலஞ்சென்ற ராஜன், சிங்கராயர், கிளாரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Nirmalan Parnanthu was born in Kayts, Srilanka and lived in Markham, Canada and passed away peacefully on 28th January 2024.

Beloved son of late Parnanthu and Ratnam,

Beloved husband of Mary Premavathy,

Loving father of Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, late Shaun.

Loving father-in-law of Niroshini, Priya, Kajan, Melissa.

Loving grandfather of Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana.

Loving great grandfather of Mia.

Beloved brother of Pusparani, Karunakaran, Shanthi, Vasanthi, Bhava.

Loving brother-in-law of Karunakaran, late Vava, Murugaiah, Navam, late Rajan, Singarayar and Clara.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

Funeral Home live streaming: Click here
Church and Cemetery live streaming: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Sobers Carfield - மகன்
Lloyd Boniface - மகன்
Subashini - மகள்
Paul - மகன்
kajan - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

With love, CIBC Family.

RIPBOOK Florist
Canada 11 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Karunakaran. Pushparani, Jasmin , Baby Sobana, Baby Rani, Piravina, Anne, Dean From Germany.

RIPBOOK Florist
Germany 11 months ago

Summary

Photos