யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நிர்மலன் பர்னாந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுவாசத்தில் கலந்த காற்றை பார்க்க இயலாது
எம் உயிரில் கலந்த உங்களை மறக்க இயலாது
எம் மனதில் உள்ள உங்கள் நினைவை
காலனால் அழிக்க இயலாது.
நீங்கள் பேசிய வார்த்தைகளும் நாம் சேர்ந்து
சிரித்த நாட்களின் நினைவுகளும் எம்
கண்களுக்குள் கண்ணீராகி சேர்ந்து ஆயிரம்
மலர்களைக் கொண்டு அலங்கரிக்கிறது
உங்கள் கல்லறையை.
இறப்பு வரையல்ல எம் உறவு - எம் காலம்
தாண்டியும் நிலைத்திருக்கும். இன்னல்கள் நிறைந்த
இவ்வுலகில் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன்
வாழவே ஆசைப்படுகின்றோம்.
1 ஆண்டு ஒடி மறைந்தன
கடந்துபோனது வெறும் ஆண்டே தவிர
எம் அன்பு கடந்து போகவில்லை.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
கடவுளை
வேண்டுகிறோம்.
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் மேல் பாசமுள்ள
குடும்பத்தினர்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
With love, CIBC Family.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Karunakaran. Pushparani, Jasmin , Baby Sobana, Baby Rani, Piravina, Anne, Dean From Germany.
May the departed soul “Rest in Peace”. Our thoughts and prayers are with you at this moment. Our heartfelt condolences to entire family. Vijay Bagga / Poonam Bagga