
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nirmala Selvanayagam
1967 -
2021

நிர்மலா அக்காவின் துயரச்செய்தியறிந்து கவலையடைந்தோம். அவவுடன் சின்ன வயதில் பழகியகாலங்களை மறக்கமுடியாது. அவ எப்போதும் கலகலப்பும் சிரித்தமுகத்திடனும் இருப்பா. நிர்மலா அக்காவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சகி (பாப்பி) பேரம்பலம்.
Write Tribute
அக்காவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றோம். ஆழ்ந்த இரங்கல்