
யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா செல்வநாயகம் அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரம்சோதி நவமணிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லவுரன், லவுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜித்தா அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவேந்திரன், உமா, நிறஞ்சன்(மாவீரர்), ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவஞானச்செல்வம், காலஞ்சென்ற அருளானந்தம், செல்வராணி, சதானந்தம், சிவானந்தம், விவேகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்சயா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Website: Click Here
நேரடி ஒளிபரப்பு Youtbe link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 26 Nov 2021 11:00 AM - 5:00 PM
- Sunday, 28 Nov 2021 6:00 AM - 10:00 AM
- Sunday, 28 Nov 2021 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அக்காவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றோம். ஆழ்ந்த இரங்கல்