
அமரர் நவரெட்ணம் ரதீஷ்
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Rathees
1977 -
2020

என் ஆருயிர் நண்பன் ரதீஸ், மன்செஸ்டரில் நாங்கள் இளவயதில் ஓடித்திரிந்தோம், கடையில் வேலை செய்வதும், ஒன்றாக சமைப்பதும், சிற்றி சென்ரர் போய் காலத்தை கழித்த நாட்களை இன்றும் என்மனதில் பசுமையாய். நான் உன்னை வந்து பார்க்க வேண்டும், உன் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என துடித்த காலங்கள் பல. இனி என்னை யாரெண்டே அவர்களுக்கு தெரியாமல் செய்துவிட்டு போய் விட்டாய் நண்பா. இப்ப நான் உணர்கின்றேன் சில விடயங்களை ஏன் நாம் பின் போட கூடாதென்று, உன் சாவு எனக்கு ஒரு விழிப்பு, ஆனால் உன்னை நான் எப்போது பார்பேன்? நீ ஒரு நல்ல ஒரு ஆத்மா! நீ எனக்கு இன்னொரு சான்ஸ் தருவாயா? அத்தான் அத்தான் என்று கூப்பிடுவாயே நண்பா, இனி எப்ப!?? கண்ணீருடன் உன் நண்பன் கரன். மன்செய்டர். 00447970420491
Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.