2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரெட்ணம் ரதீஷ்
வயது 43
Tribute
30
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும் , சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் ரதீஷ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.