அமரர் நவரெத்தினம் ரகுநாதன்
(ராசன்)
வயது 53
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராசன் உன்ன மறக்கவே முடியாது நீ என்னுடைய நண்பனாய் 1990இல் மிக அன்பான நண்பனாய் என்னோடு இருந்த உதவி என்றால் நீதான் முன் வந்து எல்லோருக்கும் செய்வாய் உன்னை நான் எப்படி மறப்பது நீ சந்தோஷமாக சொர்க்கத்தில் வாழ வேண்டும் நாம் வாழும் வாழ்க்கை இங்கு நரக வாழ்க்கை கடவுள் உனக்கு நல்லது தான் செய்திருக்கின்றார் நீ சொர்க்கத்தில் சந்தோஷமாக திரிந்து வாழ வேண்டும் அன்பான என்னுடைய இரங்கல் இப்படிக்கு உன் அன்பு நண்பன் நசுரல்
Write Tribute