Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1966
இறப்பு 17 FEB 2020
அமரர் நவரெத்தினம் ரகுநாதன் (ராசன்)
வயது 53
அமரர் நவரெத்தினம் ரகுநாதன் 1966 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், அரியாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் ரகுநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கற்பகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நவரெத்தினம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற R.K. நாகலிங்கம், நந்தினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ராஜினி(ராகினி) அவர்களின் அன்புக் கணவரும்,

சொபியா, சர்லியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருணாவதி, காலஞ்சென்ற ஜெயமோகன், ரவீந்திரன், கலாஜோதி, ரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவனேஸ்வரன், ஜீவமலர், கேமா, மதிபாலன், நிமலன், கருணாகரன், ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேகலா, பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், செல்லம்மா மற்றும் பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சவுந்தரம், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற கனகசபை, கனகம்மா ஆகியோரின் பெறாமகனும்,

மயூரன், ரஜீவன், ஜிந்துஜா, டக்‌ஷனா, சன்றுஜன், தினேகிதா, யூட் அருள், ஜெசிக்கா, யோவானி, சன்ஜய், டயன்சி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யுறேன், ஜசிந்தன், ரிசானி, கிரிஸ்ஷனா, சுவாதி, ராகவி, கபிலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இராஜேஸ்வரி, சுதேஸ்குமார், விஜயகுமார், நேசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தகுமார், வசந்தகுமார், உதயகுமார், சுபத்திராதேவி, நிர்மலாதேவி, சோபனா, கவிதா, றதிகா, துர்ராஜா, கனகாம்பா, அழகராஜா, யோகநாதன், சிவாநந்தன், வரதன், வசந்தி, சுதாசினி, ஈசு, சசி, கணேசன், றஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices