3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரெத்தினம் ரகுநாதன்
(ராசன்)
வயது 53
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், அரியாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரெத்தினம் ரகுநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உ
ம்மோடு செலவழிக்க எண்ணினேன்- இன்றோ
நீர் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!!
கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப் போல்
யார் வருவார்?
எம் துயர் போக்க
எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்