Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JUL 1934
இறப்பு 23 JUN 2022
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை
வயது 87
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை 1934 - 2022 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொற்கொடி நாராயணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-07-2023

ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்

இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க

ஆண்டு ஒன்று
ஆனாலும் ஆறவில்லை
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள்
பிள்ளைகள், மருமக்கள், பேர்ப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Jun, 2022
நன்றி நவிலல் Fri, 22 Jul, 2022