Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1934
இறப்பு 23 JUN 2022
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை
வயது 87
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை 1934 - 2022 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நாராயணபிள்ளை அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற நாராயணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, மனோன்மணி, பரமசாமி மற்றும் சுசிலாதேவி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி(சாந்தா), குமார்(செட்டி), குமுதினி(குமுதா), நந்தன், மைதினி(மைதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுகுமார், பத்மாதேவி(யசோ), நிர்மலச்சந்திரன்(சந்திரன்), தமயந்தி, யோகானந்தம்(யோகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனூஷியா- நிரோசன், சுரேக்கா, தரன், நீரா- இசு பிரதீபா, யசிக்கா, தருசன், தாரகன், தயீசன், சோழன், றஜீவன், நிசானி, றினேஸ், நிதர்ஷா- கிரிசாந், நிதர்ஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அடலிசா, அமரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தா - மகள்
குமார் - மகன்
நந்தன் - மகன்
குமுதா - மகள்
மைதா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 22 Jul, 2022