Clicky

தோற்றம் 24 NOV 1969
மறைவு 19 JUN 2021
அமரர் நந்தகுமார் அமுதராணி (உசா)
வயது 51
அமரர் நந்தகுமார் அமுதராணி 1969 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nanthakumar Amutharany
1969 - 2021

உசா இனி எப்போது காண்போம் உன் முகத்தை உனது பேச்சும் சிரிப்பும் மறக்க எம்மால் முடியாது.எம் மொழிக்காய் எம் இனத்துக்காய் அயராது உன்னைத் தந்தாயே அழியாத உன் நினைவை எம் நெஞ்சம் என்றும் சுமந்திடுவோம் போய்வா உசா. உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராத்திக்கின்றோம்

Write Tribute

Tributes