யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் அமுதராணி அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம்(ஊறணி சிவன் வெதுப்பகம் காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற குணலிங்கம்(துரை), சிறீராணி(பேபி) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி(ஈஸ்வரி கார்ட்வேர்ஸ் ஸ்ரோஸ்- சுன்னாகம்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நந்தகுமார்(Bobigny தமிழ்ச் சங்கத் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
நிதர்சன், நிதர்ணியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேந்திரன்(வாசிங்ரன்- கனடா), பரமேந்திரன்(மிற்றன்- இலங்கை), கோகிலராணி(நிசா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார்- சுமதி(பிரான்ஸ்), துரைநாயகம்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி, ஞானேஸ்வரி(இந்தியா), தர்சினி(கனடா), நளினி(இலங்கை), பிருந்தாபன், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,
நிதுர்ஷா, சுபிக்ஷா, தனுயா, அனுயா(பிரான்ஸ்), சுகிர்தா(கண்ணா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஜனனி, ஜினோசன், ஜதூஷன்(இந்தியா) ஆகியோரின் மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Jun 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 27 Jun 2021 3:00 PM - 4:00 PM
- Tuesday, 29 Jun 2021 3:00 PM - 4:00 PM
- Thursday, 01 Jul 2021 9:00 AM - 11:00 AM
- Thursday, 01 Jul 2021 11:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details