Clicky

தோற்றம் 24 NOV 1969
மறைவு 19 JUN 2021
அமரர் நந்தகுமார் அமுதராணி (உசா)
வயது 51
அமரர் நந்தகுமார் அமுதராணி 1969 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nanthakumar Amutharany
1969 - 2021

தமிழ் கூறும் நல்லுலகில் தனக்கோர் இடம் அமைத்து இமை மூடி இவ்வையம் நின்று இறையுலகு சேர்ந்த எம் அமுதராணி அக்காவின் ஆன்மா அமைதி கொள்ளவும், அண்ணனார் நந்தனின் உள்ளக் கலக்கம் தீரவும் உலகமாய் இருந்த அம்மாவை இழந்த பிள்ளைகள் தேறவும் இறையடி வேண்டுகிறோம்.

Write Tribute