Clicky

தோற்றம் 24 NOV 1969
மறைவு 19 JUN 2021
அமரர் நந்தகுமார் அமுதராணி (உசா)
வயது 51
அமரர் நந்தகுமார் அமுதராணி 1969 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nanthakumar Amutharany
1969 - 2021

உஷாக்காவின் மரணச்செய்தி கேட்டு மிகவும் வருந்துகின்றோம். உஷாக்காவின் ஆத்மா சிவன்காலடியில் இளைப்பாற பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி நந்தன் அண்ணாவினதும் பிள்ளைகளது துயரத்திலும் நாங்களும் இணைக்கிறோம். எங்களது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிக்கிறோம்

Write Tribute

Tributes